பிரிட்டனில் கடந்த 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களிடம் நோயாளிகள் அத்துமீறி செயல்படும் நடவடிக்கை அதிகரித்து உள்ளது.
அதிலும் இந்த காலகட்டத்தில் கற்பழிப்பு முயற்சி, தொடக்கூடாத இடங்களில் தொடுதல் என 35,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருப்பதாக தேசிய சுகாதார சேவைகள் துறை அறிவித்துள்ளது.
இதில் 58 சதவீத வழக்குகள் நோயாளிகளால் மருத்துவர்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் ஆகும்.
GIPHY App Key not set. Please check settings