ஸ்காட்லாந்தில் கோவிட் அடுத்த அலைக்கு காரணமான கால்பந்து!

ண்டனில் கடந்த மாதம் 18ஆம் தேதி யூரோ 2020 போட்டியின் ஒரு பகுதியாக இங்கிலாந்து} ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதையொட்டி, ஸ்காட்லாந்து ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் லண்டனில் திரண்டனர். குறிப்பாக லண்டன் வெம்பிளி மைதான சாலையில், சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு முகக் கவசம் கூட அணியாமல் ஆனந்தக் கூச்சலிட்டனர்.

இதன் விளைவாக தற்போது ஸ்காட்லாந்தில் 1991 பேருக்கு தொற்று உறுதியானது. இதில், மூன்றில் 2 பங்கு பேர் யூரோ 2020 போட்டியை காண லண்டன் சென்று திரும்பியவர்கள் என்பதுதான் ஹைலைட்.

Add your comment

Your email address will not be published.

15 − fifteen =