இங்கிலாந்தில் பள்ளிகளில் கட்டுப்பாடுகள் தளர்வு

இங்கிலாந்தில் பள்ளி வகுப்பறையில் ஏதாவது ஒரு மாணவருக்கு கோவிட் பாசிடிவ் ஆனாலும், ஒட்டுமொத்த மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்தக் கட்டுப்பாடுகளை வரும் இலையுதிர் காலத்தில் இருந்து நீக்க அரசு தீர்மானித்துள்ளது. அதற்கு பதிலாக மாணவர்களுக்கு தினந்தோறும் கோவிட் டெஸ்ட் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் மாணவர்களும் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வு காணப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவீத் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

four × 1 =