Sapota Fruit Health Benefits

சப்போட்டா பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று ஒரு சில விஷயத்தை எனக்கு வீடியோ கொடுத்திருக்காங்க எனக்கு வீடியோ உள்ளே போலாம் அப்புறம் விளைச்சல் எங்கு அதிகமாக இருக்கும் என இந்தியாவில் கர்நாடக தான் முதல் இடத்தில் இருக்கும்

சப்போட்டா பழம் “அதிக நார்ச்சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட்” நிறைந்த இந்த பழத்தை சாப்பிட விரும்புவார்கள் புத்துணர்ச்சி அதுமட்டுமில்லாம இளமை உதவியா இருக்கு.

கடையிலசப்போட்டா பழம்  நிறைய வரவேற்பு இருக்கு அதுமில்லாமல் சப்போட்டா பழத்தை நிறைய பேரு அப்படியே வெறுமனே சாப்பிடுவாங்க *ஜூஸ்* கூட கலந்து குடிப்பார்கள்.

இதனால நம்மளோட உடலுக்கு ரொம்ப ஆரோக்கியமா இருக்கு இந்த பழத்தில்” விட்டமின் சி” இருக்கும் “கண்பார்வை அதிகரிக்க செய்வது” மட்டுமில்லாமல் சோர்வு தளர்ச்சி இதெல்லாம் இருக்கறதுனால சப்போட்டா பழம் சாப்பிட்டீங்களா உங்களோட உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும்.

அதே டைம்ல சத்துக்களை கொடுக்கிறது நல்ல நீங்க சாப்பிட்ட பழம் நிறைய சாப்பிடலாம் இந்த பழத்தை சாப்பிடுவது நாளா நம்ம கூட வந்த நெகிழ்வுத்தன்மை தருவது மட்டுமில்லாமல் மலச்சிக்கலை குணப்படுத்தும்.

அதே சமயத்தில் நாள் முழுதும் எனர்ஜியுடன் இருக்க ஆசைப்படும் ஒரு சப்போட்டா பழம் சாப்பிட்டு பாருங்க “சிறுநீரகத்தில் கற்கள்” இருக்கு அதனால” வயிற்று வலி “அதிகமா ஏற்படும் அவங்ககூட சப்போட்டா பழம் சாப்பிடலாம்

சாப்பிட பழத்தில் இருந்த விதைகளினால் சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க உதவியா இருக்கும் இந்த பழத்தை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் பாத்தீங்களா இந்த பழத்தில் வந்தது கால்சியம் பாஸ்பரஸ் செலினியம் காப்பர் இந்த மாதிரி அதிகமா இருக்கு .

ரத்தசோகை இருக்கிறவங்க வந்து டெய்லி ஒரு சப்போட்டா பழம் சாப்பிடுங்க சப்போட்டா பழம் சாப்பிடுவது நல்ல உங்களுக்கு ரத்தம் அதிகரிக்கிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்” இருக்கிறது “வாய் புற்றுநோய் குடல் புற்றுநோய்” இதெல்லாம் வராமல் தடுக்கக்கூடிய குணங்கள் வந்து சப்போட்டாவில் அதிகமா இருக்கு.

Add your comment

Your email address will not be published.

eight + 14 =