இந்த நேரத்தில் சாமி கும்பிடக்கூடாது

எந்த நேரத்துல நம்ம சாமி கும்பிட கூடாது அப்படிங்கறது தான் பார்க்கிறோம் ஒரே ஒரு விஷயம் என்னன்னா சாமி எதுக்காக கும்பிட கூடாது அப்படின்னு தெரிஞ்சுக்கிட்டு கும்பிடுவது ரொம்பவே நல்லது.

பெரும்பாலும் நம்மை கோயிலுக்குப் போக முடியுமா நல்லா இருக்கணும் நமக்கு செல்வ வளம் நல்லா இருக்கணும் மகிழ்ச்சியாய் இருக்கணும் அப்படிங்கிற விஷயங்களை தேடித்தான் கோயிலுக்கு போறோம்.

கோயிலுக்குப் போறப்ப நல்ல நாள் பார்த்து போகும் அதாவது கேலண்டர் ல போட்டு இருக்கும் சிலநாட்கள் ரொம்பவே
“விசேஷம் பிரதோஷம் சஷ்டி” இந்த மாதிரி தினங்களில் வந்துட்டா அந்த கோயிலுக்கு போகிறது தான் வழக்கமாக வைத்துக் கொண்டு இருப்போம்.

அதே சமயத்தில் வேற ஏதாச்சும் சிறப்பான நாட்கள் கோயிலுக்கு போவது பழக்கமா இருக்கும் ஆனா எந்த நேரமும் அப்படிங்கறதுதான் சாமி கும்பிடுவதும் கிடையாது.

இப்ப எந்த நேரத்திலும் சாமி கும்பிடுவது நல்லது அப்படின்னு பார்த்தா பெரும்பாலும் வந்துட்டு “பிரம்ம முகூர்த்த நேரம்” அப்படிங்கறது ரொம்பவே சிறப்பு அதாவது சூரிய உதயத்திற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னாடி இருந்த இந்த பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகும்.

அந்த வகையிரொம்ப நல்ல விசேஷமான பலன்களை கொடுக்கும் என்று குறிப்பிடப்பட்டது இந்த நேரத்தில் சாமி கும்பிட்டா நல்லா இருக்கு அப்படின்னு பார்த்தவுடன் நாளிலிருந்து ஏழு மணி வரல நீங்க சாமி கும்பிடலாம்.

விளக்கு ஏற்றி வீட்டில் சாமி கும்பிடலாம் இல்ல கோயிலுக்கு நீங்க போறீங்களா கோயில் திறந்திருக்கும் அப்ப போய் நீங்க சாமி கும்பிட்டது நல்லது “பிரம்ம முகூர்த்தத்தில் சிறப்பான பலன்களை கொடுக்கும்”.

பெரும்பாலும் அந்த நேரத்துல இறை ஆற்றலை அதிகமாக உணர்வு அதற்கான வாய்ப்புகள் நமக்கு ஏற்படும் காஸ்மிக் கதிர்களை நம்ம ரிசீவ் பண்ண முடியும் அப்படின்னு சில நேரங்களில் சொல்லப்படுது.

*8 மணிக்குள்* வந்துட்டு சாமி கும்பிட அப்படின்னு சொல்றாங்க இதெல்லாம் ரொம்ப அமைதியான நேரமா குறிப்பிடப்பட்டது இந்த நேரத்தில் எல்லாம் பார்த்திங்களா உங்களுக்கு எந்த தடங்கலும் வராது அப்படி நீங்க ஒருமனதோடு நீங்க சாமி கும்பிட உங்க மனதை ஒரு நிலைப் பாட்டில் இருக்கும் உங்க வேண்டுதலும் பலிதமாகும்.

அதைத் தாண்டி நம்மை எந்த நேரத்திலே சாமி கும்பிடுவதை தவிர்த்துக் கொள்வது எப்படி என்று பார்த்தால் தினமும் இந்த நேரங்கள் வரும் இதுல நல்ல நாள் கெட்ட நாள் அப்படிங்கறது எல்லாம் கிடையாது.

பெரும்பாலும் பார்த்தீங்கன்னா “இரவு 10 மணிக்கு மேல் 7 மணிக்குள்” பார்த்தீங்கன்னா “சாமி கும்பிட தவிர்த்துக்கொள்வது நல்லது” இந்த பத்து மணிக்கு மேல ரெண்டு மணிக்கு உள்ள ஏதாவது பூஜை செய்வது அல்லது சாமிக்கு தவிர்த்துக்கொள்வது நல்லது.

இந்த பத்து மணிக்கு மேல ரெண்டு மணிக்கு உள்ள ஏதாவது பூஜை செய்வது அல்லது சாமிக்கு தவிர்த்துக்கொள்வது நல்லது

அப்படின்னு குறிப்பிடப்பட்டது.

நம்ம கடவுள் சக்தி நேர்மறை சக்திகள் அப்படின்னு சொல்றோம் அதேபோல நேரப்படி *8 மணிக்குள்* நம்ம குறிப்பிட்ட இந்த நேரம் ஆனது என எதிர்மறை சக்திகளோடு ஆதிக்கம் அதிகமாக இருக்கும் முறையாக பின்பற்றி வரப்படும் போது நமக்கு எல்லா பலன்களும் எளிதில் கிடைத்துவிடும்.

Add your comment

Your email address will not be published.

twelve − eleven =