பிரிட்டனின் அடுத்த சுகாதாரத் துறை அமைச்சரானார் சஜித் ஜாவீத்

பெண்ணுக்கு முத்தம் கொடுத்த விவகாரத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மேத்யூ ஹான்காக்கின் பதவி பறிபோனதால், அவருக்கு பதிலாக சஜித் ஜாவீத் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்ளும் இக்கட்டான சூழலில், சுகாதாரத் துறையை நிர்வகித்து வந்த அமைச்சர் பதவி விலகியதால், தான் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஏராளமாக இருப்பதாக சஜித் ஜாவீத் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

10 − six =