இத்தாலி ரோப் கார் விபத்தை டிவியில் ஒளிபரப்பியதற்கு எதிர்ப்பு

இத்தாலியில் கடந்த மே 23ஆம் தேதி ரோப் கார் ஒன்று மலைவழிப் பாதையில் திடீரென அறுந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உள்பட 14 பேர் பலியாகினர். இந்தநிலையில், சம்பவத்தின்போது பதிவான சிசிடிவி கேமரா காட்சிகள், உள்ளூர் டிவியில் ஒளிபரப்பானது. விபத்தில் உருக்குலைந்த ரோப் காரையும், சிதைந்த உடல்களையும் காட்சிப்படுத்தி, இறந்தவர்களின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தியதற்காக அந்த சேனல் மீது பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

Add your comment

Your email address will not be published.

1 × 3 =