இஸ்ரேலில் மீண்டும் கட்டுப்பாடுகள்

உலகம் முழுவதும் கோவிட் தொற்றை எதிர்த்து போராடி வந்த நிலையில், இஸ்ரேலில் 90 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு கோவிட் கட்டுக்குள் வந்துவிட்டதாக அந்நாடு கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது. இந்நிலையில், மீண்டும் அங்கு கோவிட் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோருக்கு கோவிட் தொற்று உறுதியாகிவருவதால், அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன

Add your comment

Your email address will not be published.

16 + four =