வடக்கு அயர்லாந்தில் டி.யூ.பி. கட்சி தலைவர் ராஜினாமா

பிரிட்டனுக்கும், வடக்கு அயர்லாந்துக்கும் இடையே ஏற்கெனவே வர்த்தக ரீதியில் பனிப்போர் நிலவி வரும் சூழலில், அந்நாட்டின் டெமோக்ரேடிக் யூனியனிஸ்ட் கட்சி தலைவர் எட்வின் பூஸ்ட், உள்கட்சி பூசல் காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். பால் கிவானை வடக்கு அயர்லாந்து முதல்வராக கட்சி நியமிக்காததால், அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

7 + 4 =