அமெரிக்காவில் கடைசி நபரை மீட்கும் வரை ஓயமாட்டோம்

மீட்பு படையினர் நம்பிக்கை

அமெரிக்காவின் “ஃ”புளோரிடா மாகாணத்தின் மியாமி பகுதியில் 40 ஆண்டுகள் பழைமைவாய்ந்த 12 மாடி கட்டடம் கடந்த வியாழக்கிழமை அதிகாலை சீட்டுக் கட்டை போல சரிந்து விழுந்தது. இதில், 150க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் கட்டட இடிபாடுகளுக்கு சிக்கித் தவிக்கின்றனர். 9 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில், 5 பேரின் அடையாளம் கண்டறியப்பட்டது. இந்நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் கடைசி நபரை மீட்கும் வரையில் மீட்பு பணியை கைவிட மாட்டோம் என மீட்புர் படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

twenty + 16 =