300 மைலுக்கு அப்பால் மீட்கப்பட்ட நாய்!

இங்கிலாந்தின் கார்ன்வால் பெரன்போர்த் பகுதியில் அழகு நிலையம் வைத்திருப்பவர் ஜான் மொரிலி (41). இவர் வளர்த்துவந்த 9 வயது நாய், கடந்த 8ஆம் தேதி காணாமல் போனது. இதனால், சோகமடைந்த அவர், சமூக வலைதளத்தில் நாயின் புகைப்படத்துடன் பதிவுகளை வெளியிட்டார். இந்நிலையில், கார்ன்வாலிலிருந்து 300 மைலுக்கு அப்பால் உள்ள எசக்ஸ், செம்ஸ்போர்டு பகுதியில் போலீஸ் வாகன சோதனையின்போது அந்த நாய் சிக்கியது. அதை திருடிவந்த லண்டனை சேர்ந்த 34 வயது இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Add your comment

Your email address will not be published.

four × 3 =