இங்கிலாந்தில் ஜூலை 19இல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்

பிரதமர் உறுதி

இங்கிலாந்தில் ஜூலை 19ஆம் தேதி முதல் அனைத்து வகையான கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவது உறுதி என்றார் பிரதமர் போரிஸ் ஜான்சன். அதேவேளையில், தடுப்பூசிகளின் திறனை பொறுத்தே இதற்கான முடிவு எடுக்கப்படும் என்று கூறிய அவர், குளிர்காலத்தில் காயச்சல் உள்ளிட்ட கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்தார்.

Add your comment

Your email address will not be published.

18 − 7 =