இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் தளர்வு

ங்கிலாந்தில் கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் தளர்த்தப்பட்டன. அதன்படி உள், வெளிஅரங்க நிகழ்வுகளில் எத்தனை பேர் வேண்டுமானாலும் இனி பங்கேற்கலாம். முகக் கவசம் ஒருசில இடங்களில் மட்டும் கட்டாயம் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுவும் சட்டப்பூர்வமாக அல்ல.

Add your comment

Your email address will not be published.

twenty − 1 =