பொதுமுடக்கத்தை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்க முடிவு

இங்கிலாந்தில் ஜூன் 21ஆம் தேதி நடைமுறைக்கு வருவதாக இருந்த இறுதிக்கட்ட தளர்வுகளை மேலும் 4 வாரகாலம் நீட்டிப்பது குறித்து அமைச்சரவை ஆலோசனை நடத்தி வருகிறது. பிரிட்டனில் கடந்த வியாழக்கிழமை மேலும் 7,393 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. 7 பேர் உயிரிழந்தனர். டெல்டா வகை கரோனா பாதிப்பின் தீவிரம் 91 சதவீதம் அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மேத்யூ ஹான்காக் தெரிவித்திருந்தார்.

Add your comment

Your email address will not be published.

fifteen + 2 =