10 ஆண்டுகளில் அகதிகளின் எண்ணிக்கை 9 மடங்கு அதிகரிப்பு

லிபெரியா உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்க சக்திகளால் ஒடுக்கப்பட்ட மக்கள், உண்ண உணவின்றி பிரிட்டன் நோக்கி படையெடுத்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பிரிட்டனில் தஞ்சம்புகும் மக்களின் எண்ணிக்கை 9 மடங்கு அதிகரித்திருப்பதாக கூறிய அகதிகள் கவுன்சில், 65 ஆயிரம் பேர் அகதிகள் முகாமில் தங்கியிருப்பதாக தெரிவித்தது.

Add your comment

Your email address will not be published.

five + ten =