குழந்தைகளுக்கு ஏன் தடுப்பூசி செலுத்த வேண்டும்?

விளக்குகிறார் வைராலஜிஸ்ட் கிறிஸ் ஸ்மித்

டெல்டா தொற்றின் அடுத்த அலை சிறுவர்களையும், குழந்தைகளையும் அதிகளவில் தாக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது. இதுகுறித்து லண்டனை சேர்ந்த பிரபல வைராலஜிஸ்ட் டாக்டர் கிறிஸ் ஸ்மித் அளித்த பேட்டியில், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முக்கியத்துவத்தை விளக்கினார். அவர் கூறுகையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, நோய்த்தொற்றிலிருந்து அவர்களை பாதுகாப்பது; மற்றொன்று உலகம் முழுவதும் பரவும் தொற்றிலிருந்து ஒரு சமுதாயத்தையே காப்பது என்றார்.

Add your comment

Your email address will not be published.

eight + eighteen =