நண்பர்களுக்கு விருந்து கொடுத்த Ravimohan, கெனிஷா
பாடகி கெனிஷா தற்போது ஒரு ஆல்பம் வெளியிட்டுள்ளார், மக்கள் மத்தியில் பிரபலமடைந்த இந்த ஆல்பம் அன்றும் இன்றும் என்ற பெயரில் திங்க் மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆல்பம் ரீச்..ஆன சந்தோஷத்தை தனது Friends…களுக்கு வீட்டில் விருந்து கொடுத்து பகிர்ந்திருக்கிறார் கெனிஷா.
இந்த விருந்தில் நடிகர் Ravimohan, மாதவன், இசையமைப்பாளர் D. இமான் இயக்குனர் சுதாகொங்கார, மெல்லிசை பாடகர் அறிவு உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.
விருந்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கெனிஷா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
எங்களுக்கு ஆதரவளித்த எங்கள் அன்பான நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்களுக்காக நாங்கள் நன்றி விருந்து வைத்தோம்.
இந்த மாலை விருந்து வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது எங்கள் இதயத்தில் இருந்து உங்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் எப்போதும் நன்றியையும் அன்பையும் மறக்காமல் வைத்திருப்போம் என்று Kenisha பதிவிட்டுள்ளார்.
Kenisha ….வை விட அதிக புகைப்படங்களை இன்ஸ்டா…வில் Ravimohan பகிர்ந்து உள்ளார்.