in

RASHMIKA MANDANNA …ஆபாச வீடியோ … விசாரணையில் சிக்கிய இளைஞர்

Rashmika mandanna …ஆபாச வீடியோ … விசாரணையில் சிக்கிய இளைஞர்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முதல் பிரபலங்கள் பலரின் கண்டனத்துக்கு உள்ளானது rashmika mandanna…வின் deep fake video.

தென்னிந்தியாவின் popular நடிகையான ராஷ்மிகா மந்தனாவின் சமீபத்திய deep fake video வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பலர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கண்டனதையும் ஏற்படுத்தியது. ஏ.ஐ.தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக மார்பிங் செய்து ஊடகங்களில் வெளியிட்டனர். இதனை தொடர்ந்து டெல்லி காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டது, இதில் 19 வயது இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தியபோது , அந்த நபர் தான் இன்ஸ்டாகிராமில் இருந்து download செய்து தான் நான் எனது பக்கத்தில் அப்லோட் செய்தேன் என்று வாக்குமுலம் அளித்துள்ளார்.அவரின் செல்போன்னை கைபற்றி தீவிரவிசாரணையில் காவல் துறையினர் இறங்கியுள்ளது

What do you think?

ரஜினியின் ஞாபக சக்தியால்… பங்கம் ஆன பாரதிராஜா இமேஜ்

எனக்கு வேண்டியது டைட்டில்… அதுக்கு என்ன வேணா பண்ணுவேன்…தந்திரக்காறி