இனவெறி தாக்குதலுக்கு இழப்பீடு

ஐ.நா. மனித உரிமைகள் குழு

மெரிக்காவில் கடந்த ஆண்டு ஜார்ஜ் “ஃ”பிளாய்ட் என்ற கருப்பனத்தை சேர்ந்தவர் வெள்ளையின காவலரால் காலால் மதித்துக் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இனவெறி தாக்குதலுக்கு இழப்பீடு அளிக்கப்பட வேண்டுமென ஐ.நா.விடம் முறையிட்ட ஐ.நா. மனித உரிமைகள் குழு ஆணையர் மிச்செல்லி பச்சிலெட், ஆப்பிரிக்க வம்சாவளியின் குரல்களுக்கு தேசம் செவிசாய்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மெரிக்கா மட்டுமன்றி பிரிட்டன், பெல்ஜியம், பிரான்ஸ், கனடா, பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட 60 நாடுகளில் காணப்படும் இனவெறி தாக்குதலுக்கும் அவர் கவலை தெரிவித்திருந்தார்.

Add your comment

Your email address will not be published.

20 + six =