ஜெர்மன் ராணுவத்தில் இனவெறி 

ஜெர்மனியில் லிதுவானியா பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் ராணுவ வீரர்கள் பங்கேற்ற நிகழ்வில் இனவெறியை தூண்டும் வகையிலும், யூதர்களுக்கு எதிரான பாடல்களையும், ஹிட்லரின் பிறந்த நாளை நினைவுகூர்ந்தும் பாடியதாக கூறப்படுகிறது. இதை ஹாம்பர்க் பகுதியில் ராணுவ அதிகாரிகள் அகாடெமியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது சுட்டிக்காட்டி, ஜெர்மனி ராணுவ அமைச்சர் கிராம்ப் கரன்பெயர் கண்டனம் தெரிவித்தார். மேலும் ராணுவ வீரர்கள் தங்களது நடவடிக்கையால், ஒட்டுமொத்த ராணுவத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

five × 3 =