இங்கிலாந்தில் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. அந்த வைரஸை மிகச்சிறிய அரிய வகை இனமான ஒட்டுண்ணி பூச்சி ஒன்று சுமந்து செல்வது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கண்டறியப்பட்டாலும், இங்கிலாந்தில் கண்டறியப்படுவது இதுவே முதன்முறையாகும்.
ஆகையால் இந்த அரிய வகை பூச்சி இடம் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என இங்கிலாந்து சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இந்த அரிய வகை பூச்சி இனத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது மிகவும் அரிது என்றும். கடந்த ஆண்டில் ஒரே ஒருவர் மட்டுமே இந்த அரிய வகை பூச்சி எனத்தால் பாதிக்கப்பட்டதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேசமயம் இந்த ஒட்டுண்ணி பிரிட்டன் முழுவதும் பரவி இருப்பதாக தெரிய வருகிறது.
GIPHY App Key not set. Please check settings