கற்பழிப்பு வழக்கில் தண்டனை வீதம் சரிவுமன்னிப்பு கோரினார் அமைச்சர்

இங்கிலாந்து, வேல்ஸ் நாடுகளில் கற்பழிப்பு வழக்கில் தண்டனை அறிவிக்கப்படுவது காலதாமதம் ஆகிறது. இதனால், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி எளிதில் விடுபட்டுவிடுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இங்கிலாந்து நீதித்துறை அமைச்சர் ராபர்ட் பக்லேன்டிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கற்பழிப்பு வழக்கில் தண்டனை வீதம் குறைவதற்காக வருத்தம் தெரிவித்த அவர், இதை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Add your comment

Your email address will not be published.

two × 2 =