ஐநா தூதர் பொறுப்பிலிருந்து ரந்தீப் ஹூடா நீக்கம்

மாயாவதி குறித்து சர்ச்சை கருத்து

பிரபல இந்தி நடிகரும், ஐ.நா.வுக்கான புலம்பெயர்ந்த வன உயிரின பாதுகாப்பு மாநாட்டு தூதருமான ரந்தீப் ஹூடா, கடந்த 2012ஆம் ஆண்டில் உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், ரந்தீப் ஹூடாவுக்கு எதிராக கண்டனக் கணைகள் எழுந்தன. இதன் விளைவாக ஐ.நா. தூதர் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

Add your comment

Your email address will not be published.

1 + 3 =