நோய்களை விரட்டும் முள்ளங்கி

முள்ளங்கி கிழங்கு வகை காய்கறிகளில் ஒன்று முள்ளங்கி விலைமலிவாக கிடைக்கக்கூடிய காய் என்றாலும் கூட மக்கள் பலரும் விரும்புவதில்லை இதன் பயனை அறிந்து மருத்துவர்களே முள்ளங்கி அதிகம் உணவில் சேர்த்து சாப்பிட வைப்பதும் உண்டு.

அதிகப்படியான சத்துக்களும் மருத்துவ குணங்களும்:

  1. வைட்டமின் ஏ
  2. வைட்டமின் பி
  3. வைட்டமின் கே
  4. நார்ச்சத்து
  5. பொட்டாசியம்
  6. பாஸ்பரஸ்
  7. மெக்னீசியம்

போன்ற ஏராளமான வைட்டமின் மற்றும் மினரல் அடங்கியது முள்ளங்கி சத்துக்கள் கொண்ட இந்த முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் பார்க்கலாம்.

சிறுநீரக நோய்களை குணமாக்கும் சிறுநீரக சார்ந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் முள்ளங்கியை கூட்டாகவோ பொரியலாகவோ அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் சிறுநீர்த்தாரை வரை உள்ள அனைத்து பிரச்சினைகளும் எளிதில் குணமாக்கும் குறிப்பாக சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனை அவதிப்படுபவர்கள் ஜூஸாக அருந்தி வர கல் கரையும்.

இரத்தத்தில் இருக்கக் கூடிய கழிவுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தவும் மிகவும் உதவியாக இருக்கிறது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைபாடு காரணமாக உண்டாகக்கூடிய அனிமிய குணமாக்கும் ஆற்றல் முள்ளங்கிக்கு உண்டுஅதிகப்படியான இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

இருதயத்தை பலப்படுத்தும் இருதய ஆரோக்கியத்திற்கு தேவையான இருதயம் சீராக இயங்க உதவி செய்யும் அதோடு இருதய அடைப்பு போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும் ஆற்றல் உண்டு.

கல்லீரலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி கல்லீரலை சுத்தப்படுத்தும் ஆற்றல் இந்த முள்ளங்கி கொண்டு கல்லீரலில் உற்பத்தி ஆகக்கூடிய உற்பத்தியை கட்டுப்படுத்தி உடலை பாதுகாப்பதோடு வைரஸ் கிருமிகள் பாதிப்படையும் தடுக்கக்கூடியது.

முள்ளங்கி முள்ளங்கியில் இருந்து கிடைக்கக்கூடிய முள்ளங்கிக் கீரையை 40 நாட்கள் தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வர கிருமிகளினால் உண்டாகக் கூடிய மஞ்சள் காமாலை குணமாகும்.

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள்ளங்கி சப்பாத்தி என நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான வைட்டமின் சி நல்ல அளவில் இருக்கிறது இது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி கூடிய சிகிச்சை உடலில் இருந்து வெளியேற்றி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் இதன் மூலமாக நம்மைப் பாதுகாக்க கூடியது இந்த முள்ளங்கி செரிமான கோளாறுகளை குணமாக்கும்.

செரிமானம் சார்ந்த பிரச்சினைகளான அஜீரணம் நெஞ்செரிச்சல் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனை அவதிப்படுறவங்க முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து செரிமானம் சீராக நடைபெற உதவி செய்வதோடு மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

ரத்த அழுத்தத்தை சீராக்கும் முள்ளங்கியில் ரத்த அழுத்தத்தை குறைக்க தேவையான “பொட்டாசியம் சத்து” அளவில் இருக்கிறது இது இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு நரம்புகளில் இரத்த ஓட்டம் சீராக இருக்கவும் உதவி செய்யக் கூடியது முள்ளங்கி புற்றுநோய் வராமல் தடுக்கும்.

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் சர்க்கரையை கட்டுப்படுத்தும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த ஒரு காய்கறி முள்ளங்கி இருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

2 + eighteen =