இளவரசியுடன் அமெரிக்க அதிபர் சந்திப்பு

இங்கிலாந்து கார்ன்வாலில் நடைபெற்றுவந்த ஜி7 மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததும் அமெரிக்க அதிபர் ஜோபிடனும், அவரது மனைவி ஜில்பிடனும் பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசெபத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். வின்ஸ்டர் காஸ்டில் பெர்க்ஷிர் அரண்மனையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, 3 பேருக்கும் தேநீர் பரிமாறப்பட்டது.

முன்னதாக ஏடென் ப்ராஜக்டில் கடந்த வெள்ளிக்கிழமை ஜி7 நாடுகளின் தலைவர்களை வரவேற்ற போதும் அவர்களை இளவரசி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

8 + one =