பிரிட்டனில் உயரிய கலைஞர்கள், கவிஞர்களுக்கு நைட்ஹூட் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவது வழக்கம். இந்தியாவில் வங்கதேசத்தைச் சேர்ந்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இந்த நைட்ஹூட் விருதை பெற்றிருக்கிறார். மே மாதம் பிரிட்டனைச் சேர்ந்த பிரபல இசை வல்லுனர் பிரைன் மே என்பவருக்கு நைட்ஹூட் விருதை மன்னர் சார்லஸ் அளிக்கிறார்.
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் மறைவின் போது பிரைன் மே கிடார் வாசித்தார். ஏற்கனவே கடந்த 80களில் அவர் இசை துறையில் கொடி கட்டி பறந்தவர். அவரது சேவையை பாராட்டு வகையில் வரும் மே மாதம் அவருக்கு நைட்ஹூட் விருது அளிக்கப்படுகிறது.
GIPHY App Key not set. Please check settings