தொழில்பக்தி நிறைந்தவர் ஜோபிடன்

ரஷ்ய அதிபர் பாராட்டு

ஜி7 மாநாடு நிறைவடைந்ததும் புருசெல்ஸ் செல்லும் அமெரிக்க அதிபர் ஜோபிடன், பின்னர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசுகிறார். இந்நிலையில், ரஷ்யாவில் செய்தியாளர்களிடம் பேசிய புதின், ஜோபிடனை வெகுவாக புகழ்ந்தார். அவர் கூறுகையில், “”முந்தைய அதிபர் டிரம்ப் அளவுக்கு ஜோபிடன் உணர்ச்சிவசப்படக் கூடியவர் அல்ல. ஆனாலும், அவர் தொழில்பக்தி நிறைந்தவர். தனது வாலிபம் முழுவதையும் அரசியலிலேயே கழித்தவர் ஜோபிடன்” என்றார் விளாடிமிர் புதின்.

Add your comment

Your email address will not be published.

1 × 4 =