ஜார்ஜ் பிளாய்ட் படுகொலையை படம்பிடித்தவருக்கு விருது

அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தை சேர்ந்தவர் வெள்ளையின காவலரால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வை செல்போனில் படம்பிடித்து உலகம் முழுவதும் உலவ விட்ட டார்னெல்லா பிரேசியர் என்ற 18 வயது இளைஞருக்கு சிறந்த பத்திரிகையாளர் விருதை புலிட்சர் கமிட்டி வழங்கி கௌரவித்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

17 + 15 =