கரோனா அச்சம் கார்ன்வாலில் மதுபான விடுதிகள் மூடல்

இங்கிலாந்தில் ஜி7 மாநாடு நடைபெற்று வரும் கார்ன்வால் நகரிலிருந்து 27 மைல் தொலைவில் அமைந்துள்ளது ஃபால்மவுத் நகரம். இங்குள்ள மதுபான விடுதி, நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதால், அவை உடனடியாக மூடப்பட்டன. ஏற்கெனவே, பாதுகாப்பு கருதி கார்ன்வால் நகரில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் மதுபான விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்கள் மூடப்பட்ட நிலையில், தற்போது அண்டை நகரங்களும் காலியாகிவிட்டன.

Add your comment

Your email address will not be published.

nineteen − thirteen =