கோவிட் குணமடைந்தாலும் அதன் அறிகுறிகள் நீடிப்பு

பிரிட்டனில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள், முறையான மருத்துவ சிகிச்சையின் பலனாக அதிலிருந்து மீண்ட போதிலும், கோவிட் தாக்கங்கள் அவர்களை விட்டு அகன்றபாடில்லை. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு கோவிட்டின் அறிகுறிகளான இருமல், சளி ஆகியன அவர்கள் குணமடைந்த பின்னரும் ஏறத்தாழ 3 வார காலத்துக்கு நீடிக்கிறது. இது தங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

10 + 7 =