வேல்ஸ் இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் போலந்துக்கு சர்ப்ரைஸ் ஆக விசிட் செய்தார். அப்போது உக்ரைனிலிருந்து அகதிகளாக போலந்தில் தஞ்சம் அடைந்த அகதிகளை கண்டு அவர்களுடன் சிறிது நேரம் அவர் செலவழித்தார். அப்போது உக்ரைனில் இக்கட்டான தருணத்திலிருந்து மீண்டு மிகவும் மன உறுதியுடன் பல ஆயிரம் கிலோமீட்டர் கடந்து போலந்து வந்து உறுதியுடன் வாழ்வதற்காக அகதிகளுக்கு வில்லியம் பாராட்டு தெரிவித்தார். மேலும் அகதிகளுக்கு அடைக்கலம் அளித்த பொது மக்களையும் அவர் வாழ்த்தினார்.
GIPHY App Key not set. Please check settings