கரோனாவுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்

இங்கிலாந்து தடுப்பூசிகள் துறை அமைச்சர் எச்சரிக்கை

இங்கிலாந்தில் ஜூன் 21ஆம் தேதி பொதுமுடக்க தளர்வுகள் அமலுக்கு வருவதாக இருந்தது. எனவே இந்த தினத்தை சுதந்திர தினம் என ஒருசாரார் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகள் வெளியாவதில் மேலும் 4 வாரகாலம் தாமதமாகலாம் என தகவல் வெளியானது. இந்தக் காலகட்டத்தில் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டுமென தடுப்பூசிகள் துறை அமைச்சர் நதீம் சஹாவி தெரிவித்துள்ளார்.

Add your comment

Your email address will not be published.

three × five =