நவீன ஐரோப்பிய தந்தைக்கு ‘புனிதர்’ பட்டம் போப் வழங்கினார்

பிரெஞ்சு ராஜதந்திரியாக கருதப்படும் மறைந்த ராபர்ட் ஸ்க்யூமனுக்கு கத்தோலிக்க திருச்சபைகளுக்கான புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் அளித்து கௌரவித்திருக்கிறார். நவீன ஐரோப்பாவின் தந்தையாக கருதப்படும் ராபர்ட் ஸ்கியூமன், கடந்த 1963ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார். கத்தோலிக்க திருச்சபைகளின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு செயலாற்றிய இவரை இதற்கு முன்னர் ஏராளமான போப் ஆண்டவர்கள் புகழ்ந்திருக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

4 − four =