போப் ஆண்டவர் பிரான்சிஸ். ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரிக்கு திடீரென்று சென்றார். அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டதாக இத்தாலி ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.
போப் ஆண்டவர் பிரான்சிஸ் முதுமை காரணமாக உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ளார்.
சிகிச்சைக்குப் பின்னர் போப் ஆண்டவரின் உடல்நிலை தேறிய நிலையில் அவர் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
GIPHY App Key not set. Please check settings