போப் மருத்துவமனையில் அனுமதி

போப் பிரான்சிஸ் இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமினி பல்நோக்கு மருத்துவமனையில் பெருங்குடல் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் அறுவை சிகிச்சை முடிந்ததும் மேற்கொண்ட தகவல்கள் வெளியிடப்படும் என வாடிகன் செய்தித் தொடர்பாளர் மத்தேயு புருணி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, செயின்ட் பீட்டர்ஸ் பார்க்கில் நூற்றுக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் 84 வயது அர்ஜென்டினா போப் சொற்பொழிவாற்றினார் .

கடந்த 2013 ஆம் ஆண்டு அவர் ‘போப்’ ஆக பதவியேற்ற பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.

Add your comment

Your email address will not be published.

20 + 3 =