லண்டனில் குற்ற வழக்குகளை கையாளும் காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகளை இன வெறியுடன் தாக்குவதாக தகவல் வெளியானது. எனவே குற்றப்பிரிவு போலீசார் 90 பேரை கூண்டோடு மாற்றுப்பணிக்கு லண்டன் போலீஸ் கமிஷனர் மார்க் ரவுலி அனுப்பியிருக்கிறார். இது தொடர்பாக லண்டன் மேயர் சாதிக்கானுக்கும் உள்துறை அமைச்சர் சூயெல்லா பிராவர்மேனுக்கும் ஏற்கனவே லண்டன் போலீஸ் கமிஷனர் கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
GIPHY App Key not set. Please check settings