பொதுவாக மூன்றாம் பாலினவர்களாக அடையாளம் காணப்படும் திருநங்கைகள் பிறந்த உடனே அப்படி பிறப்பதில்லை. 13 வயது என்ற பதின்ம பருவ வயதை எட்டிய பிறகு அவர்களது உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பிரிட்டனில் பள்ளிகளில் படிக்கும் ஒரு சில மாணவர்கள் இதுபோன்ற மாற்றத்தை உணர்கின்றனர்.
ஆனாலும் அவர்களால் வெளிப்படையாக திருநங்கைகள் என வீட்டிலேயோ சமூகத்திலேயோ சொல்ல முடியவே இல்லை. சமூகத்தில் திருநங்கைகள் மீது நிலவும் மரியாதை இன்மையே இதற்கு காரணம். எனவே திருநங்கைகளாக உடல் அளவிலும் மனதளவிலும் தங்களை கருதும் மாணவர்கள் அதை வெளிப்படையாக தெரிவிக்கவும், அதுபோன்ற மாணவர்களுக்கு உதவவும் வழிகாட்டி விதிமுறைகள் கோடை காலத்தில் வெளியிடப்படும் பிரதமர் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
GIPHY App Key not set. Please check settings