தயவுசெய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்

இளைஞர்களுக்கு லண்டன் மேயர் வேண்டுகோள்

லண்டனில் 20 முதல் 24 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள் டெல்டா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இன்று (அதாவது சனிக்கிழமை) வெஸ்ட் ஹாம், செல்ஷியா, சார்ல்டன் ஆகிய நகரங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் இளைஞர்கள் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு லண்டன் நகர மேயர் சாதிக் கானும், சுகாதாரப் பிரிவு தலைவர் கெவின் “ஃ”பென்டனும் வேண்டுகோள் விடுத்தனர்.

Add your comment

Your email address will not be published.

2 + one =