அரசின் உத்தரவை மீறும் பிரிட்டன்வாசிகள்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டனால் பயணத் தடை விதிக்கப்பட்ட மஞ்சள் பட்டியல் நாடுகளுக்கு செல்ல மூன்றில் இரண்டு பங்கு பிரிட்டன்வாசிகள் ஆர்வமாக இருப்பதாகவும், இதற்காக ஏராளமானோர் ஏற்கெனவே டிக்கெட் புக்கிங் செய்திருப்பதாகவும் பெர்ஸ்பெக்டஸ் குளோபல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

thirteen − 7 =