அமெரிக்காவில் பிஸ்தா கொட்டைகளை திருடியவர் கைது

அமெரிக்காவில் விஞ்ஞான ரீதியிலான திருட்டு சம்பவங்கள் மலை ஏறிபோய், தற்போது பாதாம், பிஸ்தா பக்கம் திருடர்களின் பார்வை விழுந்திருக்கிறது. மத்திய கலிபோர்னியா மாகாணத்தின் டுளாரி கவுன்டி பகுதியில் உள்ள பிஸ்தா நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த டன் கணக்கிலான பிஸ்தா மூட்டைகள் சமீபத்தில் திருடப்பட்டன. இதுதொடர்பாக உள்ளூர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி, பிஸ்தா திருடியதாக 34 வயது அல்பெர்ட்டோ மோன்டிமேயரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Add your comment

Your email address will not be published.

two × 4 =