12 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட பிகாசோ ஓவியம் மீட்பு

கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் தேசிய கலைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற ஓவியர் பிகாசோவின் ஓவியங்கள் கடந்த 2012ஆம் ஆண்டில் திருடப்பட்டன. அதில் ஓர் ஓவியத்தில் பெண்ணின் தலையும், மற்றோர் ஓவியத்தில் காற்றாலையும் நுட்பமாக வரையப்பட்டிருக்கும். விலைமதிப்பற்ற இந்த ஓவியத்தை திருடிய கிரீஸ் நாட்டை சேர்ந்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்து, அவரிடம் இருந்து ஓவியங்களை பறிமுதல் செய்தனர். டச்சு நாட்டை சேர்ந்த கலைஞர் பியட் மோன்ட்ரியன் என்பவர் அளித்த தகவலின்பேரில், இந்த நடவடிக்கையை காவல் துறையினர் மேற்கொண்டனர்.

Add your comment

Your email address will not be published.

one × 2 =