பெரு நாட்டு அதிபராக பெட்ரோ காஸ்டில்லா தேர்வு

த்தீன் அமெரிக்கா நாடான பெரு அதிபராக முன்னாள் பள்ளி ஆசிரியரும், யூனியன் தலைவருமான பெட்ரோ காஸ்டில்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று அதிபராக அவர் பதவியேற்கிறார். பதவியேற்பு விழா வரும் 28ஆம் தேதி பெரு தலைநகர் லிமாவில் நடைபெறுகிறது.

இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்விகண்ட வலதுசாரி கட்சி வேட்பாளரான கெய்கோ “ஃ”பஜிமோரி, தேர்தலில் முறைகேடு அரங்கேறியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Add your comment

Your email address will not be published.

seven − five =