கனடாவில் கட்டுப்பாடுகளை தளர்த்த பொதுமக்கள் எதிர்ப்பு

கனடாவில் கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடாது என மூன்றில் இரண்டு பங்கு பொதுமக்கள் கருத்து தெரிவித்திருப்பதாக லீகர் அன்ட அசோஷியேசன் “ஃ”பார் கனடியன் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால், கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம் என 69 சதவீதத்தினர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

10 + twelve =