தாமதமாகும் பார்க் ரன் ஓட்டம்

பிரிட்டனில் வாரந்தோறும் சனிக்கிழமை பார்க் ரன் எனப்படும் பூங்கா ஓட்டம் 5 கிமீ தூரத்துக்கு நடத்தப்படுவது வழக்கம். கோவிட் பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்நிகழ்வு, இந்த மாதம் 26ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. தற்போது கோவிட் பொதுமுடக்கம் மேலும் வார காலம் நீட்டிக்கப்பட்டதால், பார்க் ரன்னும் ஜூலை 24ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

8 + 18 =