கட்டுப்பாடுகளை மீறி பிறந்த நாள் கொண்டாட்டம்

10 ஆயிரம் பவுண்ட் அபராதம்

பிரிட்டனின் நாட்டிங்ஹாம் பகுதியில் உள்ள ஹாரிங்டன் டிரைவ் பகுதியில் கடந்த வியாழக்கிழமை கோவிட் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு, நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடி, ரவுடியின் பிறந்த நாளை கொண்டாடினர். மேலும், வீதியில் இறங்கி கும்மாளமிட்டனர். இதையறிந்த உள்ளூர் காவல் துறையினர் உடனடியாக வந்து, அந்தக் கும்பலுக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதித்து, அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

Add your comment

Your email address will not be published.

20 + eleven =