ஒலிம்பிக் போட்டி முடிவடைவதற்குள் ஒரு லட்சம் பேர் இறப்பார்கள்

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகளை பார்வையிட்ட உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்டரஸ் அதனோம், இப்போது முதல் ஒலிம்பிக் போட்டி முடிவடைவதற்குள் உலகம் முழுவதும் சுமார் 1 லட்சம் பேராவது கோவிட் தொற்றுக்கு இறப்பார்கள் என்று தெரிவித்தார். எனவே, தங்கள் நாட்டில் தொற்று குறைந்துவிட்டதாக கருதி வெளியில் சுற்றித் திரிபவர்கள், முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்பவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Add your comment

Your email address will not be published.

5 × one =