ஒலிம்பிக் வீரர்களை திருப்பி அனுப்பிய போலந்து

ப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு, போலந்து நாடு 23 நீச்சல் வீரர்களை தேர்வு செய்து டோக்கியோ அழைத்து வந்தது. ஆனால், விதிமுறைப்படி 17 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதால், மீதமுள்ள 6 பேர் போலந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், அந்த 6 பேரும் ஏமாற்றத்துடன் விமான நிலையத்தை நோக்கி நடையைக் கட்டினர். அவர்களிடம் போலந்து நீச்சல் கூட்டமைப்பு தலைவர் பவல் சோலமின்ஸ்கி மன்னிப்பு கேட்டார்.

Add your comment

Your email address will not be published.

7 + four =