226 ஆடுகள் கருணை கொலைக்கு காரணமான விவசாயிக்கு ஜெயில் தண்டனை

நியூஸிலாந்தின் ரசாக் நீரோடை பகுதியை சேர்ந்த விவசாயி பெவன் ஸ்காட். இவர் தனது பண்ணையில் இருந்த 226 ஆடுகளை உரிய முறையில் பராமரிக்காததால், அவை நோய்வாய்ப்பட்டன. இதனால், அவை அனைத்தும் கால்நடை பராமரிப்புத் துறையால் கருணைக் கொலை செய்யப்பட்டன. அவரை கைது செய்த காவல் துறையினர், கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, பெவன் ஸ்காட்டை 9 மாதங்கள் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, அவர் 4 ஆண்டுகளுக்கு கால்நடைகளை வளர்க்கவும் தடை விதித்தார்.

Add your comment

Your email address will not be published.

16 + 4 =