வட அயர்லாந்தை அரசியல் பகடைக்காயாக பயன்படுத்துகிறது ஐரோப்பிய யூனியன்

டெமோக்ரேடிக் யூனியனிஸ்ட் கட்சி தலைவர் குற்றச்சாட்டு

டெமோக்ரேடிக் யூனியனிஸ்ட் கட்சியின் தலைவர் எட்வின் பூட்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், வட அயர்லாந்தை அரசியல் பகடைக்காயாக ஐரோப்பிய யூனியன் பயன்படுத்துவதாகவும், அதன் நலனை முற்றிலும் புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டினார். அதுமட்டுமன்றி, அயர்லாந்தின் அமைதிக்கு ஐரோப்பிய யூனியன் குந்தகம் விளைவிப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதேசமயம், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஐரோப்பிய கமிஷன் துணைத்தலைவர் மரோஸ் செப்கோவிக் திட்டவட்டமாக மறுத்தார்.

Add your comment

Your email address will not be published.

seventeen + 4 =