பர்மிங்ஹாமுக்குள் வாகனங்கள் நுழைய அனுமதி இலவசம்

 

பர்மிங்ஹாம் நகரில் க்ளீன் ஏர் சோன் என்று அழைக்கப்படும் தூய்மை காற்று மண்டல பகுதியில் கனரக வாகனங்கள் நுழைய கட்டணம் வசூலிக்கப்பட்டுவரும் நிலையில், இதை அடுத்த 2 வார காலத்துக்கு நிறுத்திவைக்க நகர கவுன்சில் முடிவு செய்திருக்கிறது. அதன்படி, இங்கு நுழையும் வாகனங்களுக்கு அடுத்த இரண்டு வார காலம் கட்டணம் விதிக்கப்பட மாட்டாது; அனுமதி இலவசம் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

five + 3 =